Wednesday, October 28
Shadow

Tag: #vijay #manima mohan @goutham menon

விஜய்க்கு கொக்கி போட பார்க்கும் மஞ்சுமா மோகன்

விஜய்க்கு கொக்கி போட பார்க்கும் மஞ்சுமா மோகன்

Shooting Spot News & Gallerys
கடந்தவாரம் ரிலீஸ் ஆகி மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் அச்சம் என்பது மடைமையாட இந்த படத்தி அறிமுகமான மஞ்சுமா மோகன் தமிழ் மட்டும் தெலுங்கு ஒரே நேரத்தில் அறிமுகமானவர். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாகவும் சில படங்களில் நடித்த பிறகு தமிழுக்கு வந்தவர் மஞ்சிமா மோகன். கெளதம்மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுடன் நடித்து வந்தபோதே பலரது கவனத்தை இழுத்த அவர், விக்ரம் பிரபுவுடன் முடிசூடா மன்னன் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதையடுத்து கெளரவ் இயக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். தெலுங்கிலும் அச்சம் என்பது மடமையடா படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் அறிமுகமாகி விட்டார். மேலும், இந்த படம் இரண்டு மொழிகளிலுமே வெற்றி பெற்றிருப்பதால் இப்போது ராசியான நடிகை பட்டியலில் சேர்ந்து விட்டார் மஞ்ச...