மெர்சல் இந்த வருடத்தின் மிக முக்கிய படம் என்று சொன்னஇந்தியாவின் மிக முக்கிய இயக்குனர் யார் தெரியுமா?
விஜய் மெர்சல் உலக தமிழர்கள் அனைவரும் மிகவும் எதிர் பார்க்கும் ஒரு படம் என்று தான் சொல்லணும் இந்த தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு இது தான் மிக பெரிய விருந்து என்று கூட சொல்லணும் தமிழ் ரசிகர்களுக்கும் மட்டும் இல்லை தெலுங்கு ரசிகர்களுக்கும் இந்த படம் மிக பெரிய விருந்தாக இருக்க போகிறது என்று தெலுங்கு சினிமா வட்டாரம் பெருமையாக சொல்லி வருகிறது
முதல் முறையாக விஜய் படம் தீபாவளிக்கு மிக பெரிய அளவில் தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர்.இதற்கான வேலைகள் மிக பெரிய அளவில் தெலுங்கு உரிமம் வாங்கியுள்ள தயாரிப்பாளர் செய்து வருகிறார் அதோ படத்தின் டீசர் இன்று இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர் ராஜமௌலி இன்று வெளியிடுகிறார். டீசர் வெளியிட்டை பற்றியும் படத்தை பற்றியும் பேசிய ராஜமௌலி மெர்சல் மிக சிறந்த படமாக வரும் என்று கூறினார் அதோடு இந்த வருடத்தின் நிச்சயம் ஒரு முக்கிய படமாக அமையும் என்றும் கூறினார். ...
