விஜய்க்கு ஜோடியாகிறார் நயன்தாரா
சமீபத்தில் தமிழ் சினிமாவை புரட்டி போட்டவர்கள் என்றால் அது விஜய் மற்றும் நயன்தாரா என்று தான் சொல்லணும் ஆம் காரணம் விஜய் மெர்சல் மிக பெரிய வெற்றி அதோடு வசூலில் மாபெரும் சாதனை படைத்தது அதே போல நயன்தாரா நடித்து வெளிவந்த அறம் படம் மாபெரும் வெற்றி அதோடு மிக சிறந்த விமர்சனம் அதோடு வசூலிலும் பெரிய சாதனை இதனால் இந்த இருவர் தமிழ் மட்டும் இல்லை இந்திய சினிமாவில் இன்று மிகவும் பரபரப்பாக இருக்கிறவர்கள் இந்த இருவரும் ஜோடி சேர்ந்தால் இன்னும் மாஸா இருக்கும் என்று எல்லோரும் நினிப்பது போல அதுவும் நடக்க போகிறது.
மெர்சல் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் 62 வது படத்தை இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கவிருக்கிறார்.
இதன் ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், நடிகர்கள் தேர்வு தற்போது நடந்துவருகிறது.
இதில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும் விரைவில் ஸ்கிரீன்டெஸ்ட் நடக்கவிர...
