Monday, April 20
Shadow

Tag: #vijay #pokkiri #prabhudeva #salmankhan #asin

விஜய்யின் ‘போக்கிரி’ பாகம்-2 எடுக்க திட்டம் போடும் பிரபுதேவா

விஜய்யின் ‘போக்கிரி’ பாகம்-2 எடுக்க திட்டம் போடும் பிரபுதேவா

Latest News
விஜய்க்கு மிக பெரிய வெற்றி படம் என்றால் அது போக்கிரி படம் என்று தான் சொல்லணும் விஜய்யின் குறிப்பிட்ட சில மிக பிரமாண்டம் மட்டும் இல்லாமல் அனைவராலும் மிகவும் கவர்ந்த பட பட்டியலில் அதவாது கமர்சியல் படங்களில் கில்லி அதுக்கு அடுத்து படம் என்றால் அது போக்கிரி இந்த இரண்டு படங்கள் தான் விஜய்யின் மார்க்கெட் மிக பெரிய அந்தஸ்தை கொடுத்த படம் என்று சொன்னால் மிகையாகது. சமீபத்தில் அதிக படங்கள் இரண்டாம் பாகம் வந்து கொண்டு இருக்கிறது குறிப்பாக பழைய வெற்றி படங்களை தூசு தட்ட ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் இதுவரை இரண்டாம் பாகம் என்று விஜய்க்கு ஒரு படங்கள் அறிவிப்பு கூட இது வரை வந்தது இல்லை அந்த பெயரை அழிக்க போக்கிரி இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டுள்ளனர். விஜய், அசின் நடித்து தமிழில் சூப்பர் ஹிட்டான படம், ‘போக்கிரி’. பிரபுதேவா இயக்கியிருந்த இந்தப் படம் தெலுங்கில் வெளியான போக்கிரி படத்தின் ரீமேக். இந...