விஐய் சேதுபதி 96 படத்தை பற்றிய ஷாட் செய்தி?
நடிகர் விஜய் சேதுபதி கடுமையான உழைப்புக்கு பின்னர் கதாநாயகனாக நடித்தார்.இவரது யதார்த்தமான நடிப்பும் வித்தியாசமான கதைக்களங்களும் இவருக்கு பெருமளவில் ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது.
தற்போது விஜய் சேதுபதி கதாநாயகனாக திரிஷா கதாநாயகியாக நடித்துவரும் திரைப்படம் 96. இத்திரைப்படத்தில் இவர் வயதான கேரக்டரில் நடிக்கிறார் , இவர் கதாபாத்திரத்தின் சிறிய வயது கேரக்டரில் காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் அவரின் மகன் நடிக்கிறார்.
இதே போல் நடிகை திரிஷாவும் வயதான கேரக்டரில் நடிக்கிறார். இவரது சிறு வயது கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்....
