Saturday, April 18
Shadow

Tag: #vijay #sivakarthikeyan #jayam raja #rd. raja

விஜய் ஸ்டைலை பின் தொடரும் சிவகார்த்திகேயன்

விஜய் ஸ்டைலை பின் தொடரும் சிவகார்த்திகேயன்

Latest News
சிவகார்த்திகேயன் ரெமோ படத்தை அடுத்து ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களோடு பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், பிரகாஷ் ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்து வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் சேரியை சேர்ந்த பையனாக நடித்து வருகிறாராம். மேலும் உணவில் இருக்கும் கலப்படம் பற்றிய பிரச்சனையை மையம்கொண்டு இப்படம் உருவாகிறதாம். விஜய்யின் மதுர படமும் இதே பிரச்சனையை மையப்படுத்திய ஒரு படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை காமடியில் களம் இறங்கிய சிவகார்த்திகேயன் இப்ப மக்களுக்கு செய்தியும் கருத்து சொல்லவும் ஆரம்பித்து விட்டார் இந்த ஸ்டைல் முழுக்க முழுக்க விஜய் ஸ்டைல் இந்த பாணியை தொடரும் சிவகார்த்திகேயன் விரைவில் மாஸ் ஹீரோ என்ற பட்டத்தையும் தொட விரும்புகிறா...