Sunday, November 8
Shadow

Tag: #vijay #sivakarthikeyan #velaikaran #rdraja ‘mohanraja #aniruth #rjbalaji #nayanthara

விஜய் செய்யலாம் நான் செய்யக்கூடாதா – சிவகார்த்திகேயன்

விஜய் செய்யலாம் நான் செய்யக்கூடாதா – சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி நாயகன் என்ற பட்டம் அதோடு குறுகிய காலத்தின் முன்னணி மாஸ் ஹீரோ குழந்தைகளின் ஹீரோ பெண்களின் கனவு கண்ணன் என்று எல்லாம் சொல்லபடும் சிவகார்த்திகேயன் நடிகர் விஜய் செய்வதை காப்பியடிப்பதாக சிலர் கூறி வருகின்றனர். படங்களில் மட்டும் அல்லாமல், படம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் விஜய் செய்வது போலவே அவர் செய்வதாகவும் கூறப்படுகிறது. அதாவது, ‘வேலைக்காரன்’ படம் முடிந்ததும், படத்தில் பணி புரிந்தவர்களுக்கு சிவகார்த்திகேயன் பேர்வல் பார்ட்டி கொடுத்தார். இதையும், அவர் விஜயை பார்த்து காப்பியடித்து விட்டார், என்று சிலர் கூறினார்கள். இதற்கு விளக்கம் அளித்த சிவகார்த்திகேயன், ”சரியான விஷயத்தை தான் விஜய் சார் செய்வார். அவர் செய்துவிட்டார் என்பதற்காக நான் செய்யாமல் இருப்பது தான் தவறு. அவரை பின்பற்றி தான் நான் இதையெல்லாம் செய்கிறேன் என தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது" என்று தெரிவித்துள்ள...