Monday, April 27
Shadow

Tag: #vijay #suntv #vijayfans #thalapathyfans

தளபதி ரசிகர்களுக்கு செம ட்ரீட்  இன்று மாலை ரெடியா

தளபதி ரசிகர்களுக்கு செம ட்ரீட் இன்று மாலை ரெடியா

Latest News
தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி சும்மா பட்டைய கிளப்பும் செய்து என்ன என்று தெரிய ஆவலோடு இருக்கீங்க என்று நல்லாவே தெரியுது தமிழ் திரையுலகில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் ரசிக்கபடுபவர் இளைய தளபதி விஜய்.இவரின் திரைப்பயணத்தில் பல தோல்விகள் கடுமையான விமர்சனங்கள் மற்றும் அவமானங்கள் இவரின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை தந்தது.இதையெல்லாம் கடந்து இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குகிறார். இவரின் திரைபயணம் ஆரம்பித்து 25 வருடம் ஆகிறது.இதை கொண்டாடும் விதமாக சன் தொலைக்காட்சி நிறுவனம் இன்று மாலை இளைய தளபதி விஜய் அவர்களின் கலைப்பயணத்தை பாராட்டி ஒரு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட உள்ளது....