Sunday, June 28
Shadow

Tag: #vijay #udayanithi #vijayfans thalapathyfans

பிரபல நடிகரை ராகிங் செய்த விஜய் கதறும் நடிகர் யார் ?

பிரபல நடிகரை ராகிங் செய்த விஜய் கதறும் நடிகர் யார் ?

Latest News
விஜய் என்பர் தலை சிறந்த நடிகர் அதோடு இகவும் அமைதியானவர் என்று தான் பலருக்கு தெரியும் தமிழ் சினிமாவில் அதிக நகைசுவை உணர்வு கொண்டே ஒரு நடிகர் என்றால் அது விஜய் தான் அவர் இதுக்கும் இடம் சும்மா கலகலவென இருக்கும் இது பலருக்கு தெரியாத உண்மை விஜய் தன்னுடைய படங்களை தாண்டி மற்ற நடிகர்களின் படங்களையும் பார்த்து பாராட்டக்கூடியவர். அது பெரிய படமோ, இல்லை சின்ன படமோ எதுவாக இருந்தாலும் அந்த படக்குழுவிற்கு போன் செய்து பாராட்டிவிடுவார். வழக்கமாக எல்லோரும் சொல்வது விஜய் கொஞ்சம் ஜாலியான நடிகரும் கூட. இப்படை வெல்லும் படத்தின் புரொமோஷன் வேலைகளில் இருக்கும் உதயநிதியிடம் ஒரு பேட்டியில், எம்புட்டு இருக்குது ஆசை என்ற பாடலுக்காக நீங்களும், விஜய்யும் நடனம் ஆடியதாக செய்தி வந்தது உண்மையா என்று கேட்டனர். அதற்கு உதயநிதி அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, பாடல் எனக்கு பிடிக்கும், எப்போது தொலைக்காட்சியில் வந்தாலும் ப...