விஜய்யை பற்றி கேப்டன் விஜயகாந்த் என்ன சொன்னார் தெரியுமா ?
கேப்டன் விஜயகாந்த் மற்றும் விஜய் அப்பா இயக்குனர் சந்திரசேகர் மிகவும் நெருங்கிய நண்பர்கள் அதோடு விஜய் அப்பா இயக்கத்தில் அதிகம் படம் நடித்தவர் விஜயகாந்த் என்றும் சொல்லலாம் விஜய்யை தமிழ் சினிமாவில் உயர்த்த நினைத்த போது விஜய் அப்பா விஜயகாந்த் படங்களில் தான் நடிக்கவைத்தார் என்றும் சொல்லலாம் அந்த வகையில் விஜய் விஜயகாந்த் மீது மிகுந்த மரியாதை வைத்து இருப்பவர் அதேபோல விஜயகாந்தும் விஜய் அதிக பாசம் மரியாதை வைத்துள்ளார் என்று சொன்னால் மிகையாகது இந்த சூழ்நிலையில் விஜயகாந்த் விஜய்யை பற்றி என்ன சொன்னார் தெரியுமா
தமிழ் சினிமாவில் எல்லோராலும் கேப்டன் என்று அழைக்கப்படுபவர் விஜயகாந்த். இவர் சினிமாவில் எந்த அளவிற்கு உச்சத்தை தொட்டாரோ அதேபோல் அரசியலிலும் எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவி வரை உயர்ந்தார்.
இந்நிலையில் விஜயகாந்த் நீண்ட நாட்களாக கொஞ்சம் ஓய்வில் இருக்க, தற்போது பல பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து...
