Sunday, April 19
Shadow

Tag: #vijay #vijayfans #santhoshnarayanan

ஜெ. மரணம்; பைரவா ஆடியோ ரிலீஸில் சிக்கல்!

ஜெ. மரணம்; பைரவா ஆடியோ ரிலீஸில் சிக்கல்!

Latest News
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் பைரவா படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதி. இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பு நேற்று மாலை வெளியாவதாக இருந்தது. ஆனால் முதல்வர் ஜெயலலிதா காலமானதால் அறிவிப்பு தள்ளிப்போனது. அதுமட்டுமல்லாமல் இதன் பாடல்கள், விழா ஏதும் இல்லாமல் நேரடியாக இணையத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது....