பெண்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டும் விஜய் அறிக்கை
விஜய் அசல் தமிழ் நடிகன் அதோடு பெரியவர்களுக்கும் தமிழ் கலாச்சாரத்துக்கும் மிகுந்த மரியாதை கொடுப்பவர் முக்கியமாக பெண்களுக்கு அதிக மரியாதை மட்டும் இல்லாமல் முக்கியத்துவம் கொடுப்பவர் என்பது நம் அறிந்த விஷயம் சமீபகாலமாக தொடர்ந்து சமுக பிரச்சனைகளை எடுத்து கொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருபவரும் அந்த வகையில் இன்று அவரின் அறிக்கையில் பெண்களுக்கு மரியாதையை கொடுக்கவேண்டும் என்று ஒரு அறிக்கை கொடுத்துள்ளார்.
சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான்..
யாருடைய திரைப்படத்தையும், யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு.
எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ, விமர்சிக்க கூடாது என்பது எனது கருத்தாகும்..
அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும்..
யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்...
