Friday, April 19
Shadow

Tag: vijay yesudas

நடிகர் விஜய் யேசுதாஸ் பிறந்த தின பதிவு  

Birthday, Top Highlights
விஜய் யேசுதாஸ் கட்டசேரி தென்னிந்தியத் திரைப்படங்களில் பாடியுள்ள ஓர் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் தமிழ், மலையாளம்,தெலுங்கு,கன்னடம் மற்றும் துளு மொழிகளில் பாடியுள்ளார். விஜய் யேசுதாஸ் புகழ்பெற்றப் பின்னணிப் பாடகர் கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பிரபாவிற்கு இரண்டாவது மகனாக சென்னையில் மார்ச் 23,1979 அன்று பிறந்தார். சனவரி 21, 2007 அன்று தமது நீண்டநாள் நண்பர் தர்சனாவை திருவனந்தபுரத்தில் திருமணம் செய்தார். இருவருக்கும் அம்மெயா என்ற மகள் உள்ளனர். இவர் நடித்த படங்கள்  படை வீரன், மாரி இவர் பாடல் பாடிய படங்கள்  வானவராயன் வல்லவரையன், அவன் இவன், கனிமொழி, பொக்கிஷம், அதே நேரம் அதே இடம், கண்ணாமூச்சி ஏனடா, மலைக்கோட்டை, தாமிரபரணி, பட்டியல், திருப்பதி, புதுப்பேட்டை, அது ஒரு கனா காலம், காதல் கொண்டேன், ஜெயம் ...