விஜய் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
இன்று அஜித் ரசிகர்கள் கொண்டட்டஹில் இருகிறார்கள் ஆனால் விஜய் ரசிகர்கள் சோகத்தில் இருகிறார்கள். இது வரை இல்லாத ஸ்டைல் பிரமாண்டம் இவை எல்லாம் அஜித்தின் விவேகம் டீசரில் உள்ளது. டிசர் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைவரின் வரவேற்ப்பில் பாராட்டு மழையில் அஜித் மற்றும் இயக்குனர் சிவாவும்.
இப்படி இருக்க விஜய் ரசிகர்கள் ஆர்வகோளாரில் செய்த விஷயத்தால் இப்ப பாருங்க எவ்வளவு பிரச்சனை யாரோ செய்ததுக்கு விஜய்க்கு இந்த பிரச்சனை தேவையா என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. என்ன தெரியுமா
பெரிய நடிகர்கள் மீது விளம்பரத்திற்காக அல்லது பரபரப்பை ஏற்படுத்துவதற்காக அவ்வப்போது நீதிமன்றத்தில் வழக்கு, காவல்துறையில் புகார் ஆகியவை நடைபெற்று வருவதுண்டு. சமீபத்தில் கூட உலக நாயகன் கமல்ஹாசன் மீது வழக்கு மற்றும் காவல்துறையில் புகார் ஆகியவை செய்யப்பட்டது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று இளையதளபதி விஜய் மீது இன்று செ...
