Monday, April 20
Shadow

Tag: #vijay62 #vijay63 #vijay #armurugadoss #atlee

விஜய் 62 விஜய் 63 படத்தை இயக்க போவது யார் அதிகாரபூர்வ தகவல்

விஜய் 62 விஜய் 63 படத்தை இயக்க போவது யார் அதிகாரபூர்வ தகவல்

Latest News
விஜய் 61 முதல் கட்ட படபிடிப்பு சென்னை மற்றும் மதுரையில் முடிந்து படக்குழு தற்போது படபிடிப்பு ஐரோப்பாவில் நடந்து வருகிறது. விஜய் இதில் மூன்று வேடத்தில் நடிப்பதும் நமக்கும் தெரியும் முதல் வேடம் தந்தை மகனாக டாக்டர் வேடம் இந்த விஜய்க்கு காஜல் அகர்வால் ஜோடி என்பதும் நாம் அறிந்த விஷயமே மூன்றாவது வேடம் இதில் மேஜிக் நிபுணராக நடிக்கிறார் அவருக்கு உதவியாக தான் சமந்தாவாம் இந்த இருவருக்கும் ஏற்படும் காதல் போன்ற காட்சிகள் இப்ப படமாக்க திட்டமிட்டுள்ளார். அட்லி சரி மேட்டருக்கு வருவோம். ‘தெறி’ படத்தை அடுத்து இரண்டாவது முறையாக அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் விஜய் மீண்டும் அட்லீக்கே கால்ஷீட் கொடுத்திருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. அட்லீ படத்தை முடித்துவிட்டு அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம் விஜய். அதன் பிறகு யார் இயக்கத்தில் நடிப்பார் என்று பல இயக்குநர்களின் பெயர்கள் அடிப்பட்ட நிலையில...