Wednesday, October 28
Shadow

Tag: #vijaysethupathy #gokul #sayyisha #viswanathsundaram

இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல் பாணியில் தமிழ் சினிமாவில் புதுமை செய்யும் விஜய் சேதுபதி

இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல் பாணியில் தமிழ் சினிமாவில் புதுமை செய்யும் விஜய் சேதுபதி

Shooting Spot News & Gallerys
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் பட்டியலில் குறுகிய காலத்தில் மிக பெரிய இடம் பிடித்த பெருமை விஜய் சேதுபதியை சேரம் என்று சொல்லலாம் காரணம் இன்று இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் மிக பெரியது அதோடு தான் செய்யும் எல்லா முயற்சியும் வித்தியாசம் வேண்டும் என்று நிக்கும் நடிகர் என்றும் சொல்லணும். அந்த வகையில் இவரின் புதிய முயற்சி என்ன தெரியுமா தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் விஜய் சேதுபதி, இனி தனது படங்களை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்க திட்டமிட்டு வருகிறார். அதன்படி கோகுல் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘ஜுங்கா’ படத்தை ரூ.20 கோடி பட்ஜெட்டில் அவரே தயாரித்து நடிக்கிறார். இதையடுத்து ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, அப்படத்திற்கு பிறகு பாலாஜி தரணிதரனின் ‘சீதக்காதி’ படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக தான், மூன்று முறை ஆஸ்கார் விருது வென்ற ஹாலிவுட் மேக்கப் மேன் கிரேக் கேன...