Sunday, October 25
Shadow

Tag: Vikram Shreedharan

மூன்று மொழிகளில் OTT சீரிஸ்கள்; நான்கு திரைப்படங்கள்! – பொழுதுபோக்குத் துறையில் அடுத்தகட்டப் பயணத்தைத் தொடங்கும் ஹன்சா என்டர்டெயின்மென்ட்

மூன்று மொழிகளில் OTT சீரிஸ்கள்; நான்கு திரைப்படங்கள்! – பொழுதுபோக்குத் துறையில் அடுத்தகட்டப் பயணத்தைத் தொடங்கும் ஹன்சா என்டர்டெயின்மென்ட்

Latest News, Top Highlights
மூன்று மொழிகளில் OTT சீரிஸ்கள்; நான்கு திரைப்படங்கள்! – பொழுதுபோக்குத் துறையில் அடுத்தகட்டப் பயணத்தைத் தொடங்கும் ஹன்சா என்டர்டெயின்மென்ட் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் டிஜிட்டல் படைப்புகள்; திரைப்படத் தயாரிப்பு மற்றும் பிராண்டுகளுக்கான புதிய கன்டென்ட் முயற்சிகளிலும் கவனம்! சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் OTT சீரிஸ்களைத் தயாரிப்பதுடன், நான்கு திரைப்படங்களையும் உருவாக்கும் திட்டத்துடன் ஹன்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்தகட்டப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. விஜயதசமியை முன்னிட்டு, அக்டோபர் 20, 2026 அன்று தனது புதிய தயாரிப்புத் திட்டங்களை அறிவித்துள்ள இந்நிறுவனம், திரைப்படங்கள், டிஜிட்டல் சீரிஸ்கள் மற்றும் பிராண்டுகளுக்கான பிரத்யேக கன்டென்ட் தயாரிப்பு எனப் பல்வேறு தளங்களில் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட ஹன்சா என்டர்டெ...