Wednesday, October 28
Shadow

Tag: #vikram #son #dhruv #alvijay #arjunreddy

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் படத்தை இயக்கம் இயக்குனர் யார் தெரியுமா

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் படத்தை இயக்கம் இயக்குனர் யார் தெரியுமா

Latest News
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக களம் இறங்க போவதாகவும், தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் அவர் நடிக்க இருப்பதாக கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படத்தின் இயக்குநர் யார்? என்பது மட்டும் தெரியாமல் இருந்தது. இதற்கிடையே, துருவ் விக்ரமின் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க போகிறார் என்று தகவல் வெளியானது. பிறகு A.L.விஜய் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இது அனைத்தும் வெறும் வதந்தியே, என்பதை படக்குழு இன்று உறுதிப்படுத்தும் விதமாக, சற்று நேரத்திற்கு முன்பாக துருவ் விக்ரமின் முதல் படத்தை இயக்க போகும் இயக்குநரின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆம், துருவ் விக்ரமின் அறிமுக படத்தை பாலா தான்இயக்குகிறார்....