Wednesday, October 28
Shadow

Tag: #vikram #trisha #hari #priyan #keerthisuresh #devisriprasad

த்ரிஷாவை ஏமாற்றிய விக்ரம் ‘சாமி 2’ வில் இருந்து விலகிய திரிஷா

த்ரிஷாவை ஏமாற்றிய விக்ரம் ‘சாமி 2’ வில் இருந்து விலகிய திரிஷா

Latest News
ஹரி இயக்கத்தி விக்ரம் நடிக்கும் இப்படத்தில் திரிஷா நாயகியாக நடிப்பதுடன், அவருடன் கீர்த்தி சுரேஷும் மற்றொரு நாயகியாக நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இவர்களுடன் பாபி சிம்ஹா, சூரி, பிரபு ஆகியோரும் நடிக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில், இப்படத்தில் இருந்து திரிஷா விலகிவிட்டார். இதை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரித்தததில், இப்படத்தில் திரிஷா ஒரு நாயகி என்றாலும், அவரது கேரக்டர் ஒப்புக்கே வைக்கப்பட்டுள்ளதாம். ஆரம்பத்தில் ஒரு சில காட்சிகளில் வருபவரை வில்லன்கள் கொன்றுவிட, கீர்த்தி சுரேஷ் தான் படம் முழுவதும் வருவது போல இயக்குநர் ஹரி கதை அமைத்துள்ளாராம். திரிஷாவிடம் கதை சொல்லும் போது அவரை ஹீரோயினாக வைத்து கதை சொல்லிய இயக்குநர் ஹரி, படப்பிடிப்பு தொடங்கிய பிறகு காட்சிகளை படமாக்கிய போது, தா...