Wednesday, October 28
Shadow

Tag: #vikram #vijay #dhanush #fans

விக்ரம் விஜய்யை பின்னுக்கு தள்ளிய தனுஷ்

விக்ரம் விஜய்யை பின்னுக்கு தள்ளிய தனுஷ்

Latest News
வருடம் முடிகிறது என்றாலே சினிமா பிரபலங்களுக்குள் நிறைய கருத்துக்கணிப்புகள் நடக்கும். அதில் Forbes மிக முக்கிய நிறுவனம்நி இவர்களின் புள்ளி விவரம் மிகவும் துல்லியமாக இருக்கும். இந்த வருடத்திற்காக நடிகர்களை சில விஷயங்களின் கணக்கை வைத்து வரிசைப்படுத்தியுள்ளனர். அதன்படி இந்த வருடத்திற்கான விவரங்கள் வெளியாகியுள்ளது. அதில் விஜய், விக்ரம் என அனைவருக்கும் முன் இடத்தை பிடித்துள்ளார் தனுஷ். இதோ அதன் விவரங்கள். A.R. Rahman - 13Rajinikanth - 30Shruti Haasan - 46Dhanush - 47Kamal Haasan - 49Suriya - 51Vijay - 61Vikram - 72Prabhu Deva - 90...