Sunday, April 19
Shadow

Tag: #vishal #arya

விஷால் படத்தில் நான் நடிக்கவில்லை ஆர்யா திடீர் விலகல்

விஷால் படத்தில் நான் நடிக்கவில்லை ஆர்யா திடீர் விலகல்

Latest News
சினிமாவை தாண்டி ஆர்யா, விஷால் இருவரும் நல்ல நண்பர்கள். அவர்கள் எப்போது மறுபடியும் படம் நடிப்பார்கள் என்று பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர். காரணம் இவர்கள் நடித்த அவன் இவன் படம்ல் மிக பெரிய வெற்றி கிடைத்தது அது மட்டும் இல்லாமல் இந்த இருவரின் நட்பு திரையுலகத்துக்கு மிக பெரிய எடுத்துக்காட்டு இந்நிலையில் விஷால் நடிக்க போகும் இரும்புதிரை படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இரும்புதிரை படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது ஆர்யா இப்படத்தில் இருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது சினிமாவில் இப்போது வில்லனாக அறிமுகமாக சரியான நேரம் இல்லை என்று ஆர்யா முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது....