Tuesday, October 6
Shadow

Tag: Vishal as Director

நடிகராக மட்டுமல்ல… இயக்குநராகவும் புதிய அத்தியாயம் தொடங்கும் விஷால் – ஆகஸ்ட் 14-ல் வெளியாகும் ‘மகுடம்’!

நடிகராக மட்டுமல்ல… இயக்குநராகவும் புதிய அத்தியாயம் தொடங்கும் விஷால் – ஆகஸ்ட் 14-ல் வெளியாகும் ‘மகுடம்’!

Latest News, Top Highlights
நடிகராக மட்டுமல்ல… இயக்குநராகவும் புதிய அத்தியாயம் தொடங்கும் விஷால் – ஆகஸ்ட் 14-ல் வெளியாகும் ‘மகுடம்’! 35 ஆண்டுகால கனவுக்கு பிறகு… இயக்குநர் விஷாலின் முதல் படமாக உருவாகியிருக்கும் ‘மகுடம்’ தமிழ் திரையுலகில் நடிகராக தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் விஷால், தற்போது தனது திரைப்பயணத்தில் மற்றுமொரு முக்கியமான அத்தியாயத்தை தொடங்குகிறார். நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படமான ‘மகுடம்’, வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடிப்பில் மட்டுமல்லாமல், திரைப்படத்தின் உருவாக்கத்திலும் தனது பார்வையை வெளிப்படுத்த வேண்டும் என்ற விஷாலின் நீண்ட நாள் கனவின் வெளிப்பாடாக ‘மகுடம்’ உருவாகியுள்ளது. ஒரு நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள விஷால், தற்போது இயக்குநர் பொறுப்பையும் ஏற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ம...
“35 ஆண்டுகால கனவு ‘மகுடம்’ மூலம் நனவாகியுள்ளது” – இயக்குநராக அறிமுகமாகும் விஷால் உருக்கமான பேச்சு

“35 ஆண்டுகால கனவு ‘மகுடம்’ மூலம் நனவாகியுள்ளது” – இயக்குநராக அறிமுகமாகும் விஷால் உருக்கமான பேச்சு

Latest News, Top Highlights
“35 ஆண்டுகால கனவு ‘மகுடம்’ மூலம் நனவாகியுள்ளது” – இயக்குநராக அறிமுகமாகும் விஷால் உருக்கமான பேச்சு “என் கனவில் நான் நம்பிக்கை வைத்தேன்; அதனால்தான் இன்று அந்தக் கனவு நனவாகியுள்ளது” – ‘மகுடம்’ படத்தின் நிகழ்வில் விஷால் நெகிழ்ச்சி நடிகராக பல்வேறு வெற்றிப் படங்களில் பயணித்த விஷால், தற்போது இயக்குநராகவும் தனது புதிய பரிமாணத்தைத் தொடங்கியிருக்கிறார். அவர் இயக்கி நடித்துள்ள ‘மகுடம்’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் விஷால் தனது 35 ஆண்டுகால இயக்குநர் கனவு, படத்தின் உருவாக்கத்தில் எதிர்கொண்ட சவால்கள், தனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். ‘மகுடம்’ திரைப்படத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரிக்கு முதலில் நன்றி தெரிவித்த விஷால், தன் மீது அவர் வைத்த நம்பிக...