Sunday, April 26
Shadow

Tag: #vishal #cheran #producer #former

விஷாலை நக்கலடிக்கும் பிரபல இயக்குனர் !

விஷாலை நக்கலடிக்கும் பிரபல இயக்குனர் !

Latest News
விஷால் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் ‘துப்பறிவாளன்’. மிஷ்கின் இயக்கியுள்ள இப்படத்தில் பிரசன்னா, வினய், அனு இம்மானுவேல், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் வெளியானதையொட்டி, திரையரங்கு வருமானத்தில் இருந்து ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று விஷால் அறிவித்திருக்கிறார். மேலும் இரு தினங்களுக்கு முன்பு இணைய தளத்தில் புதிய படங்களை திருட்டு தனமாக வெளியிடும் ஒரு நபர் போலீசாரிடம் பிடிபட்டார். இது விஷாலின் முயற்சியால் பிடிபட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், விஷாலின் இந்த செயலுக்கு இயக்குனர் சேரன் கிண்டலடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சங்கம் கொடுத்துவந்த தயாரிப்பாளர் இன்சுரன்ஸ்க்கு பணம் கட்டாம 120 பேருக்கு கேன்சல் செய்ய சொல்லி...