Saturday, June 27
Shadow

Tag: #vishal #pannerselvam #arulpathy #abiramiramanathan #producercouncil #theaterassocition

30 நாட்களுக்குள் அனைத்து தியேட்டர்களிலும் கம்புயூடர் புக்கிங் பண்ண சொல்லி தயாரிப்பாளர் சங்க தலைவர் விசால் வேண்டுகோள்

30 நாட்களுக்குள் அனைத்து தியேட்டர்களிலும் கம்புயூடர் புக்கிங் பண்ண சொல்லி தயாரிப்பாளர் சங்க தலைவர் விசால் வேண்டுகோள்

Latest News, Top Highlights
தென் இந்தியாவின் ஒட்டுமொத்த சினிமா முதல் முரையாக வேலை நிருத்தம் முதல் முறையாக செய்தனர் அதில் தமிழ் சினிமாவில் பல வருடஙளால் முடுவுக்கு வராத ஒட்டு மொத்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர விஷால் முயர்ச்சி நடந்து வருகிரது குறிப்பாக திரையரங்க பிரச்சனை இத்ற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் நிர்வாகிகள் , சம்மேளன தலைவர் திரு. செல்வமணி திரையரங்கு உரிமையாளர் சங்கம் நிர்வாகிகள் திரு.அபிராமி ராமநாதன் ரோகினி பன்னீர்செல்வம் திரு. அருள்பதி கலந்து கொண்டு qube vpf கட்டணத்தை இனி கட்ட முடியாது qube நிறுவனம் அதையும் மீறி திரையரங்க உரிமையாளர்களை மிரட்டினால் அதனை நீதிமன்றம் சென்று ஒட்டுமொத்தமாக போராடலாம் என்றும், ஆன்லைன் டிக்கெட்க்கு இனி அதிகமாக கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருக...