Wednesday, October 28
Shadow

Tag: #vishal #sister #aishwarya

நடிகர் விஷால் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி மற்றும் உம்மிடி க்ரிதிஷ் திரையுலகினர் வாழ்த்து

நடிகர் விஷால் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி மற்றும் உம்மிடி க்ரிதிஷ் திரையுலகினர் வாழ்த்து

Latest News
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்களின் தங்கையும் திரு ஜி. கிருஷ்ணா ரெட்டி - திருமதி ஜானகி தேவி ஆகியோரின் புதல்வியுமான ஐஸ்வர்யா ரெட்டி மற்றும் உம்மிடி உதய் குமார் – உம்மிடி ஜெயந்தி ஆகியோரின் புதல்வனுமான உம்மிடி க்ரிதிஷ் - ன் திருமணம் இன்று மேயர் ராமநாதன் செண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மணமகனும் , மணமகளும் தங்க நிறத்தில் உடையணிந்து இருந்தனர். காலை சுமார் 1௦.1௦ மணி அளவில் சுப முகூர்த்த நேரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க மணமகன் மணமகளுக்கு தாலி கட்டினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் :- கௌரவ செயலாளர்கள் கதிரேசன் மற்றும் ஞானவேல் ராஜா , நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் – சரண்யா பொன்வண்ணன் மற்றும் குடும்பத்தினர் , பொருளாளர் கார்த்தி – ரஞ்சினி கார்த்தி , தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் , கிர்த்திகா உதயநி...