Saturday, November 7
Shadow

Tag: #vishal #trisha #animals

விஷால் இயக்கம் படத்தில் நாயகியாக த்ரிஷா

விஷால் இயக்கம் படத்தில் நாயகியாக த்ரிஷா

Latest News, Top Highlights
விஷால் இயக்கம் முதல் படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க இருக்கிறார். இயக்குனராக வரவேண்டும் என்று தமிழ் திற்கு வந்தவர் நடிகர் விஷால் அனால் அவர் நடிகனாக வாய்ப்பு கிடைத்தது அதை மிக அருமையாக பயன்படுத்தி ஒரு நல்ல நடிகன் என்று நிரூபித்தார் அவரின் இயக்குனர் தாகம் அடங்காமல் இருந்தது அதற்கான வேலையை ஆரம்பிக்கிறார் . செல்லமே படம் தொடங்கி சண்டக்கோழி-2 வரை 25 படங்களில் நடித்து முடித்து விட்டார் விஷால். தற்போது தெலுங்கு டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக் கான அயோக்யாவில் நடித்து வருகிறார். இதையடுத்து ஜனவரி மாதம் முதல் விலங்குகள் சம்பந்தப்பட்ட ஒரு படத்தை முதன்முதலாக இயக்குகிறார் விஷால். இந்த படத்தில் ஒரு நாய் பிரதான வேடத்தில் நடிக்கிறது. விலங்குகள் ஆர்வலர்களுக்கு பிடித்தமான படமானதாக உருவாகும் இப்படத்தில் பீட்டா அமைப்பில் இடம்பெற்றிருக்கும் திரிஷாவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்கிறார் விஷால். நிஜ வாழ...