விஷால் தங்கை திருமண வரவேற்ப்பு இளையதளபதி வாழ்த்து
மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடிதம் மூலம் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தா. பாண்டியன் , தி.மு.க ஆற்காடு வீராசாமி ,வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் , அ.இ.அ.தி.மு.க பொன்னையன் , தமிழ் அருவி மணியன் , மா.பா. பாண்டிய ராஜன் அ.இ.அ.தி.மு.க , நடராஜன் , ம.தி.மு.க தலைவர் வைகோ ,சத்யா தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ , வி.கே. மணி ப.ம.க , கடம்பூர் ராஜு செய்தி துறை அமைச்சர் , புதிய தமிழகம் டாக்டர். கிருஷ்ணசாமி , வி.பி. கலை ராஜன் எம்.எல்.ஏ. , விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் , திமுக தென்சென்னை மாவட்ட செயலாளர் அன்பழகன் , டி.ஆர்.பாலு , ஜெய குமார் மீன் வளத்துறை அமைச்சர்,
தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர் சங்க பொருளாளர் எஸ். ஆர். பிரபு , ஆர்.எம். வீரப்பன் , கே.டி. குஞ்சுமோன் , எபி குஞ்சுமோன் , ஐசரி கணேஷ், ரவி...
