Saturday, April 18
Shadow

Tag: Vishnuvarathan

அஜித் அடுத்த பட இயக்குனர் மற்றும் கதை விவரம் விவேகம் ரிலீஸ்க்கு பின் தான்

அஜித் அடுத்த பட இயக்குனர் மற்றும் கதை விவரம் விவேகம் ரிலீஸ்க்கு பின் தான்

Latest News
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து சிவா இயக்கத்தில் இரண்டு படங்கள் நடித்துவிட்ட நிலையில் அடுத்ததாக இவர் யார் படத்தில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அஜித் தன் அடுத்த படத்தின் இயக்குனர் யார் என்ற ஒரு கேள்வி அதிகமாக ஆகி கொண்டே போகிறது நாளுக்கு நாள் ஒரு இயக்குனர் பெயர் அடிபடுகிறது அதுமட்டும் இல்லாமல் அடுத்த படத்தையும் இயக்குனர் சிவா தான் இயக்க போகிறார் என்றும் ஒரு சில சொல்லுகிறார்கள் ஆனால் இதற்கு எல்லாம் முற்று புள்ளி வைக்கும் அளவில் அஜித் தரப்பிடம் இருந்து நேற்று இரவு வந்த தகவல் என்னவென்றால் அடுத்த படத்தின் அறிவிப்பை பற்றி இப்போது ஏதும் சொல்ல இயலாது விவேகம் முடிந்தவுடன் தான் வரும் என்று தகவல்கள் கசிந்துள்ளது . இந்நிலையில் நேற்று அஜித்தின் அடுத்த பட இயக்குனர் விஷ்ணுவர்தன்தான் என ஒரு தகவல் வெளியானது. ஆனால் அஜ...
‘தல 58’ படத்தின் இயக்குனர் இவர்தானாம் – உறுதியான தகவல்!

‘தல 58’ படத்தின் இயக்குனர் இவர்தானாம் – உறுதியான தகவல்!

Latest News
தல 57 அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் கிட்டத்தட்ட 9௦சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலைமையில் இந்த படத்தின் இருத்தி கட்ட வேளையில் மிக மும்முரமாக வேலைகளை செய்து வருகிறார். இயக்குனர் சிவா இந்த படம் முதலில் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று சொன்னார்கள் ஆனால் இந்த படத்தின் படபிடிப்பு பல்கேரியா நாட்டில் கடும் குளிரால் தாமதம் ஆனது இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தற்போது செப்டம்பர் மாதம் தான் என்று சொல்லி வருகிறார்கள். இந்த படத்தின் தாமதத்துக்கு முக்கிய காரணம் இந்த படத்தின் கதையமைப்பும் அந்த மாதிரி ஆகவே தான் இந்த படம் தாமதத்துக்கு காரணம் என்று படகுழ்வினரிடம் இருந்து கசிந்த தகவல்கள் அது மட்டும் இல்லாமல் இந்த படம் ஆங்கில படங்களுக்கு நிகராக இருக்கும் என்றும் கூறபடுகிறது இந்த படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யமுடியாத அளவுக்கு மிக சிறப்பாக அஜித் செய்து இருக்கிறார் என்றும் சில செய்திகள்...