Sunday, February 8
Shadow

Tag: #vishnuvishal #catherintherasa #soori #muruganantham #vijaysethupathy #minmini

விஷ்ணு விஷால் படத்தின் முதல் பார்வை வெளியானது

விஷ்ணு விஷால் படத்தின் முதல் பார்வை வெளியானது

Latest News
'மாவீரன் கிட்டு' படப்பணிகளை முடித்துவிட்டு, புதுமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கத்தில் உருவாகி வந்த படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் விஷ்ணு விஷால். கேத்தரீன் தெரசா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. பெயரிடப்படாமல் நடைபெற்று வந்த இப்படத்துக்கு 'கதாநாயகன்' என பெயரிட்டது படக்குழு. தற்போது படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்றதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்து வருகிறார். இறுதிகட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டார். 'கதாநாயகன்' பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து 'முண்டாசுப்பட்டி' ராம் இய...