Tuesday, August 4
Shadow

Tag: #VishwanthAndSons #TheOneRule #Suriya #GVPrakashKumar #GanaKadhar #VenkyAtluri #SitharaEntertainments #FortuneFourCinemas #SrikaraStudios #TamilCinema #Kollywood #TamilMovie

வெளியீட்டுக்கு முன்பே இசையால் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்ற ‘விஸ்வநாத் & சன்ஸ்’… சூர்யாவின் ‘தி ஒன் ரூல்’ ரசிகர்களின் புதிய கொண்டாட்டப் பாடல்!

வெளியீட்டுக்கு முன்பே இசையால் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்ற ‘விஸ்வநாத் & சன்ஸ்’… சூர்யாவின் ‘தி ஒன் ரூல்’ ரசிகர்களின் புதிய கொண்டாட்டப் பாடல்!

Shooting Spot News & Gallerys
வெளியீட்டுக்கு முன்பே இசையால் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்ற 'விஸ்வநாத் & சன்ஸ்'... சூர்யாவின் 'தி ஒன் ரூல்' ரசிகர்களின் புதிய கொண்டாட்டப் பாடல்! திரையரங்குகளில் வெளியாகும் முன்பே தனது இசை ஆல்பத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்து வருகிறது 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம். ஏற்கனவே வெளியான 'பட்டாம்பூச்சி' மற்றும் 'தி வெட்டிங் சாங்' ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது பாடலான 'தி ஒன் ரூல்' சமூக வலைதளங்களிலும், இசை தளங்களிலும் வேகமாக கவனம் பெற்று வருகிறது. உற்சாகம், கம்பீரம், அதிரடி என அனைத்தையும் ஒருங்கே இணைக்கும் இந்தப் பாடல், சூர்யாவை இதுவரை காணாத புதிய எனர்ஜியுடன் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. திரையில் அவரது மாஸ் தோற்றத்தையும், தன்னம்பிக்கை நிறைந்த உடல்மொழியையும் வலுப்படுத்தும் வகையில் ...