Sunday, February 15
Shadow

Tag: #viswaasam #ajith #surya #deepavali

அஜித்துடன் மோத  சாவல் விடும் பிரபல முன்னணி  நடிகர்

அஜித்துடன் மோத சாவல் விடும் பிரபல முன்னணி நடிகர்

Latest News, Top Highlights
சூர்யா மற்றும் செல்வராகவன் இனையும் #Suriya36 படத்தின் பூஜை நேற்று நடைப்பெற்றது. இந்த படத்தை ஜோக்கர் அருவி தீரன் போன்ற படங்களை தயாரித்த Dream warriors picture S.R.பிரபு தயாரிக்கிறார். இந்த செல்வராகவன் இயக்குகிறார் முதல் முறையாக சூர்யா செல்வராகவனுடன் இணைகிறார் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம் மேலும் இந்த படத்தை தீபாவளி வெளியீடாக வெளிவரும் என படத்தின் இயக்குனர் செல்வராகவன் அறிவித்துள்ளார். ஏற்கனவே விசுவாசம் தீபாவளி அன்று வெளியாகும் என சத்யஜோதி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இப்பொழுதே தல ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி இருக்கும் மேலும் இதன் தாக்கத்தை பொங்கல் அன்று வெளியாக இருக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கண்டிப்பாக எதிர் ஓளிக்கும். அப்பா தலையுடன் மோத தயாராகிவிட்டார் சூர்யா போட்டி அப்ப நிச்சயம் கடுமையாக இருக்கும் பாப்போம் தீபாவளிக்கு யாருக்கு கூட்டம் கூடுது என்று...