Tuesday, August 9
Shadow

Tag: viva v7

உலகமே சினேகனை வெறுக்குமளவிற்கான ஒரு ரகசியத்தை நான் உடைக்க போகிறேன்???

உலகமே சினேகனை வெறுக்குமளவிற்கான ஒரு ரகசியத்தை நான் உடைக்க போகிறேன்???

Latest News
பிக் பாஸ் வீட்டில் நுழைந்த நாள் முதல் இன்று வரை சினேகனை யாராலும் இதுவரை மிஞ்ச முடியவில்லை அந்த அளவிற்கு ஆட்டம் கவிஞரை ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது என அனைவரும் உச்சு கொட்டும் வகையில் பிக் பாஸ் குடும்பத்தினர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ளார் ஆனால் பிக் பாஸ் விளையாட்டில் பங்கு பெற்று வெளியே வந்த காஜல் ஒரு ரகசியம் சொல்ல போகிறாராம் அந்த ரகசியம் அறிந்தால் சினேகனை அனைவரும் வெறுப்பார்கள் நான் நிச்சயம் சொல்ல போகிறேன் நிகழ்ச்சி முடிந்தவுடன் சொல்வேன் என்றார் ...
அதிர்ச்சி தகவல் பிக் பாஸ் குடும்பமே அழுது கதறியதற்கு காரணம் இதுவே???

அதிர்ச்சி தகவல் பிக் பாஸ் குடும்பமே அழுது கதறியதற்கு காரணம் இதுவே???

Latest News
பிக் பாஸ் வீட்டில் பாடல் ஆசிரியர் சினேகன் முதல்நாள் முதல் இன்றுவரை நிலைத்து நிற்கிறார் அதற்கு முக்கிய காரணம் அவர் பல வருடமாகவே தனிமையில் வாழ்ந்து வருகிறார் ஒரு புதிய குடும்பம் கிடைத்த சந்தோசத்தில் பல தருணங்களில் ஆனந்த கண்ணீர் வடித்தார் அதே நேரம் தன்னுடைய சொந்த குடும்பம் அண்ணண்கள் அப்பா இவர்களை எல்லாம் இவ்வளவு காலம் பார்க்காமல் இருந்து விட்டேன் என அழுது புலம்பினார் இதை நன்கு உணர்ந்த பிக் பாஸ் குடும்பம் அவர் அப்பாவை தேடி பிடித்து வந்து பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளது இதுவே அந்த கதறலுக்கு காரணம் ...