Saturday, April 18
Shadow

அதிர்ச்சி தகவல் பிக் பாஸ் குடும்பமே அழுது கதறியதற்கு காரணம் இதுவே???

பிக் பாஸ் வீட்டில் பாடல் ஆசிரியர் சினேகன் முதல்நாள் முதல் இன்றுவரை நிலைத்து நிற்கிறார் அதற்கு முக்கிய காரணம் அவர் பல வருடமாகவே தனிமையில் வாழ்ந்து வருகிறார்

ஒரு புதிய குடும்பம் கிடைத்த சந்தோசத்தில் பல தருணங்களில் ஆனந்த கண்ணீர் வடித்தார் அதே நேரம் தன்னுடைய சொந்த குடும்பம் அண்ணண்கள் அப்பா இவர்களை எல்லாம் இவ்வளவு காலம் பார்க்காமல் இருந்து விட்டேன் என அழுது புலம்பினார்

இதை நன்கு உணர்ந்த பிக் பாஸ் குடும்பம் அவர் அப்பாவை தேடி பிடித்து வந்து பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளது

இதுவே அந்த கதறலுக்கு காரணம்

Leave a Reply