Saturday, February 14
Shadow

Tag: #vivegam #ajith #kajalagarwal #siva #producer #distributors

அஜித்தின் விவேகம் வெற்றியா இல்லை தோல்வியா உண்மை நிலவரம்

அஜித்தின் விவேகம் வெற்றியா இல்லை தோல்வியா உண்மை நிலவரம்

Latest News
அஜித்தின் விவேகம் பல இன்னல்களை சந்தித்து விட்டது இந்த படம் ஒரு படத்தை தயாரிப்பது என்பது எவ்வளவு சிரமம் என்பது தெரிந்தும் ஒரு சில ஊடகங்கள் அந்த படத்தை எவ்வளவு மோசமாக எழதி தீர்க்கனமோ எழுதினார்கள் இருந்தும் அந்த படம் வசூல் ரீதியாக நல்ல வசூலை பெற்றுள்ளது. மொத்ததில் இந்த படம் எந்த அளவுக்கு ஒரு வெற்றியை கொடுத்துள்ளது என்று பார்க்கலாம். அஜித் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி வெளியாகி இருந்த விவேகம் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்புடன் வெற்றி நடை போட்டு வந்தது. இந்நிலையில் தற்போது விஷாலின் துப்பறிவாளன், ஜோதிகாவின் மகளிர் மட்டும் மற்றும் யார் இவன் போன்ற புது படங்களின் வரவால் பெரும்பாலான தியேட்டர்களில் இன்றுடன் விவேகம் படம் தூக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது படம் இதுவரை உலகம் முழுவதும் செய்துள்ள வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது, அதன்படி படம் இதுவரை ரூ 170 கோடி வசூல் செய்துள்...