Wednesday, October 28
Shadow

Tag: #vivegam #ajith #rajini #kabali #record #boxoffice

ரஜினியின் கபாலி சாதனையை முறியடிக்குமா அஜித்தின் விவேகம்

ரஜினியின் கபாலி சாதனையை முறியடிக்குமா அஜித்தின் விவேகம்

Latest News
சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாக இருக்கிறது. டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டு, பல்வேறு திரையரங்குகளில் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துவருகின்றன. தற்போது அதிகாலை காட்சிக்கான தமிழக அரசு அனுமதி கிடைத்தவுடன், காலை 5 மணிக் காட்சி தொடங்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில் 'வேதாளம்' படத்தின் முதல் நாள் வசூலான 15.5 கோடியை, 'கபாலி' படத்தின் முதல் நாள் வசூல் முறியடித்தது. 21 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜிஎஸ்டி வரி சேர்ந்து, டிக்கெட் விலை அதிகரிக்கப்பட்டு இருப்பதால் கண்டிப்பாக 'கபாலி' முதல் நாள் வசூல் சாதனையை 'விவேகம்' முறியடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. காஜல் அகர்வால், விவேக் ஓபராய், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'விவேகம்' படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் ...