Monday, April 20
Shadow

Tag: #vivegam #bairavaa #vijay #ajith #vijayfans #ajithfans

விஜய்யின் பைராவாவை  மிஞ்சிய விவேகம் வியாபாரம் எத்தனை கோடி தெரியுமா ?

விஜய்யின் பைராவாவை மிஞ்சிய விவேகம் வியாபாரம் எத்தனை கோடி தெரியுமா ?

Latest News
அஜித் விஜய் இவர்களுள் எந்த வித மோதலும் இல்லை ஆனால் இவர்களுக்குள் மோதலை முக்கியமாக ஒன்று ரசிகர்கள் இரண்டாவது ஊடகங்கள் இவர்களால் தான் அஜித் மற்றும் விஜயும் எப்பவும் சண்டை போடுகிறார்கள் என்று பொது மக்கள் நினைக்கிறார்கள் ஆனால் உண்மையான நிலவரம் இருவரும் நல்ல நண்பர்கள் இவர்களின் ரசிகர்கள் தான் மோதிக்கொள்கிறார்கள். இதை ஊடகங்கள் பயன்படுத்திகொள்கிறார்கள். அதையே வியாபார யுக்தியாக சிலரும் பயன் படுத்திகொள்கிறார்கள் என்பது தான் உண்மை. விவேகம் படத்தின் வியாபராம் தொடங்கிவிட்டார்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அஜித்தின் விவேகம் படத்தின் வியாபாரம் தொடங்கியுள்ளது. விஜய் படத்தின் பைராவா விட கிட்டத்தட்ட 1௦ கோடி அதிகமாக வியாபராம் ஆகியுள்ளது. இப்படத்தின் தமிழ்நாடு உரிமையை ரூ. 55 கோடி கொடுத்து வாங்க ஒரு முன்னணி நிறுவனம் தயார் நிலையில் உள்ளது. விரைவில் இந்த ஒப்பந்தம் இறுதியாகும் எனவும் சொல்லப்படுகிறது. இது உறு...