Sunday, February 15
Shadow

Tag: #vivegammusic teaser

அஜித்துக்கு நெருக்கடி கொடுத்த அனிருத் குழப்பத்தில் அஜித்

அஜித்துக்கு நெருக்கடி கொடுத்த அனிருத் குழப்பத்தில் அஜித்

Latest News
போரடித்து இருந்த அஜித் ரசிகர்களுக்கு அனிருத் கொடுத்த அதிரடி போனஸ் ஆனால் அஜித்தை குழப்பத்திலும் நெருக்கடியுளும் ஏற்படுத்திய அனிருத் காரணம் திடீர் என்று இசை டீசெர் என்று ஒரு அறிவிப்பு இதனால் திக்குமுக்காடிய அஜித் ரசிகர்கள் சரி வாங்க இதை பற்றி விவரமாக பார்ப்போம். அஜித் தற்போது விவேகம் படத்திற்கான டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார். படத்திற்கான மியூசிக் ரைட்ஸ் சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படத்திற்காக அனிருத் இரவு பகலாக உழைத்து 50 தீம் மியூசிக் தயாரித்துள்ளாராம். இதில் அஜித்தை ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுங்கள் அதையே சிங்கள் ட்ராக்காக ரிலீஸ் செய்து விடலாம் என கூறியுள்ளார். ஆனால் 50 தீம் மியூசிக்கும் செமயா இருந்ததால் அஜித்திற்கு எதை தேர்ந்தெடுப்பது என்றே புரியவில்லையாம். இறுதியாக ஒன்றை தேர்ந்தெடுத்து அதைத்தான் சிங்கள் ட்ராக்காக வெளிய...