Monday, April 20
Shadow

Tag: #vivgam #ajith #siva #kajalagarwal #vivekobrai #sathyajothi

விவேகம் படத்தின் பாடல் ரகசியத்தை வெளியிட்ட அனிருத் குழுவினர்!

விவேகம் படத்தின் பாடல் ரகசியத்தை வெளியிட்ட அனிருத் குழுவினர்!

Latest News
வீரம், வேதாளம் படங்களோட வெற்றிய தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூணாவது முறையா இணைஞ்சிருக்க படம் விவேகம். அண்மையில வெளியான இந்த படத்தோட டீசர் ரசிகர்கள கவர்ந்திருக்குற நிலையில பாடல்கள் ஜூலை வெளியாகும்னு ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கு. விவேகம் படம் தற்போது வேறலெவலில் தயாராகி வருகிறது.அண்மையில் இப்படத்தின் ஆடியோ டீசர் ஒன்று வெளியானது. ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ள இந்த டீசர் அதற்குள் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில், விவேகம் படத்தில் ஒரு பாடலுக்காக பிரபல கிடார் ஸ்டார் கெபா ஜெரிமியா (Keba Jeremiah) வாசித்து முடித்திருப்பதாகவும், அந்த பாடல் மிகவும் செமயான டிராக் இடம் பெற்று இருப்பதாகவும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்....