Saturday, October 10
Shadow

Tag: Website SEO Keywords Rain Drops 15th Anniversary

15 ஆண்டுகால மனிதநேயப் பயணத்தில் புதிய அத்தியாயம்: மூத்த குடிமக்களுக்காக ‘ரெயின்ட்ராப்ஸ் அன்பகம்’!

15 ஆண்டுகால மனிதநேயப் பயணத்தில் புதிய அத்தியாயம்: மூத்த குடிமக்களுக்காக ‘ரெயின்ட்ராப்ஸ் அன்பகம்’!

Latest News, Top Highlights
15 ஆண்டுகால மனிதநேயப் பயணத்தில் புதிய அத்தியாயம்: மூத்த குடிமக்களுக்காக ‘ரெயின்ட்ராப்ஸ் அன்பகம்’! சென்னை: நம்பிக்கையை விதைத்து, மனிதநேயத்தை முன்னெடுத்து, சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கி வரும் ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு தனது 15 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி நடைபெற்ற 15ஆம் ஆண்டு விழா, அமைப்பின் கடந்த கால சாதனைகளை நினைவுகூரும் நிகழ்வாக மட்டுமின்றி, அடுத்தகட்ட சமூகப் பணிகளுக்கான புதிய தொடக்கமாகவும் அமைந்தது. “நம்பிக்கை, மனிதநேயம் மற்றும் சமூகத் தாக்கத்தின் 15 ஆண்டுகள்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த விழாவில், ரெயின்ட்ராப்ஸ் அமைப்புடன் பயணித்து வரும் ஆதரவாளர்கள், நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள், பயனாளிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றனர். 15 ஆண்டுகால பயணத்தைப் பதிவு செய்த சிறப்பு நூல் விழாவின் முக்கிய நிகழ்வாக, ரெயின்ட்...