‘சூர்யா – ஹோம்பாலே’ கூட்டணி அதிகாரப்பூர்வம்… இந்திய சினிமாவின் அடுத்த பிரம்மாண்டத்திற்கு அடித்தளம்!
'சூர்யா – ஹோம்பாலே' கூட்டணி அதிகாரப்பூர்வம்... இந்திய சினிமாவின் அடுத்த பிரம்மாண்டத்திற்கு அடித்தளம்!
சென்னை:
இந்திய திரையுலகில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு முக்கிய கூட்டணி தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. KGF, காந்தாரா, சலார் உள்ளிட்ட வெற்றிப் படங்களை வழங்கிய ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யாவை தனது அடுத்த பிரம்மாண்ட திரைப்படத்திற்காக வரவேற்றுள்ளது.
"A New Chapter Begins" என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்ட அறிவிப்பில், "ஹோம்பாலே பிலிம்ஸ் தனது திரைப்பயணத்தில் சூர்யாவை பெருமையுடன் வரவேற்கிறது. ரசிகர்களை ஊக்குவிக்கும், மகிழ்விக்கும், நீண்ட காலம் மனதில் நிற்கும் கதைகளை ஒன்றாக உருவாக்கப் போகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பில் சூர்யாவின் 30 ஆண்டுகால திரைப்பயணத்திற்கும் சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. எந்தவித ச...
