Saturday, February 14
Shadow

Tag: #whatsapp #jallikattu #ramachandran #deepthi

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் உருவாகும் ‘வாட்ஸ் அப்’..!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் உருவாகும் ‘வாட்ஸ் அப்’..!

Latest News
ஷஜினா ஷஜின் மூவிஸ் மற்றும் SPK Films ஆகிய நிறுவனங்கள் சார்பாக ஷாஜகான் & செல்வ குமார் இணைந்து தயாரிக்கும் படம் தான் ‘வாட்ஸ் அப்’.. இந்தப்படத்தில் எம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மாளின் தம்பி மகள் சுதா விஜயகுமாரின் மகன் தான் இந்த வி.ராமச்சந்திரன்.. இவருக்கு தன்னுடைய பெயரையே சூட்டியதும் கூட எம்.ஜி.ஆர் தான். இந்தப்படத்தில் ராமச்சந்திரனுக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தீப்தி நடிக்கிறார். இவர்கள் தவிர 'அஞ்சல்' மோகன் - ஜீவிதா, அர்ஜுன் – சாட்ரியா , சங்கர் விஜய் - ரக்ஷிதா, காதல் சுகுமார் - லாலித்தியா என இன்னும் நான்கு ஜோடிகள் நடிக்கின்றனர். இயக்குனர் ரஷீத் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் JV இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த வருட துவக்கத்தில் தமிழகத்தை மட்டுமல்லாமல் உல...