Sunday, February 15
Shadow

Tag: #yaagan #sureshkamatchi #nameetha #sajan #namuthukumar #rammy #

வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது !- திரைப்பட விழாவில்  தயாரிப்பாளர்  பேச்சு!

வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது !- திரைப்பட விழாவில் தயாரிப்பாளர் பேச்சு!

Shooting Spot News & Gallerys
வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது என்று ஒரு திரைப்பட விழாவில் தயாரிப்பாளர் 'ஜே.எஸ்.கே' சதீஷ் குமார் பேசினார். இதுபற்றிய விவரம் வருமாறு: மாப்பனார் புரொடக்ஷன் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் 'யாகன்'. அறிமுகநாயகன் சஜன், அஞ்சனா கீர்த்தி நடித்துள்ளனர். வினோத் தங்கவேல் இயக்கியுள்ளார். நிரோ பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று பிரசாத் ஆய்வுக் கூடம் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்கனை தயாரிப்பாளர்கள் 'ஜே.எஸ்.கே' சதீஷ் குமார் மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் வெளியிட்டனர். நடிகை நமீதா பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் 'ஜே.எஸ்.கே' சதீஷ்குமார் பேசும் போது, " தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ள இந்த பரபரப்பான சூழலில் என்னை விழாவுக்கு அழைத்த போது தயாரிப்பாளர் யார் என்று கேட்டேன். புதியவர் என்றார்கள். அப்படியென்றா...