Tuesday, February 10
Shadow

Tag: #yaarivan #sachinjoshi #ishaguptha #sathya #thaman #sathesh #kishore #prabhu

யார் இவன் – திரைவிமர்சனம்        ( Rank 2.5/5 )

யார் இவன் – திரைவிமர்சனம் ( Rank 2.5/5 )

Review
யார் இவன் இந்த வார ரிலீஸ் பட தமிழ் சினிமாவுக்கு ஒரு தயாரிப்பாளர் ஒரு இயக்குனர் புது வரவு நிச்சயம் நல் வரவு என்று சொல்லலமா சொல்லலாம் இயக்குனர் சத்யா முதல் படம் ஒரு திரில்லர் அதோடு கபடி விளையாட்டையும் கலந்து கொடுத்துள்ளார். படத்தின் கதை களம் புதுசு திரைக்கதையும் புதுசு மிகவும் விருவிர்ப்பாக கொடுத்துள்ளார். என்று சொல்லணும் அதோடு புதுமையான லொகேஷன் அருமையான ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகள் ஆபாசம் இல்லாமல் அழகா சொல்லி இருக்கிறார். இந்த படத்தில் புதுமுகம் சச்சின் நயாகனாக அறிமுகம் நாயகியாக இஷா குப்தா மற்றும் கிஷோர்,பிரபு,டெல்லிகணேஷ் தன்யா,சதீஷ் மற்றும் பலர் நடிப்பில் தமன் இசையில் பெணன் ரா மேனன் ஒளிப்பதிவில் சத்யா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் யார் இவன். கோவா போட் ஹவுஸில் நாயகி இஷா குப்தாவை நாயகன் சச்சின் ஜோஷி கொலை செய்கிறார். போலீசார் சச்சின் ஜோஷியை கைது செய்வத...