Saturday, August 22
Shadow

Tag: Yogi Babu upcoming movie 2026

11 வேடங்களில் யோகி பாபு… ஹீரோவும் அவர், வில்லனும் அவரே! பான் இந்தியா காமெடி ஆக்ஷன் திரில்லரால் ஆச்சரியப்படுத்தும் 9 லைட்ஸ் நிறுவனம்

11 வேடங்களில் யோகி பாபு… ஹீரோவும் அவர், வில்லனும் அவரே! பான் இந்தியா காமெடி ஆக்ஷன் திரில்லரால் ஆச்சரியப்படுத்தும் 9 லைட்ஸ் நிறுவனம்

Latest News, Top Highlights
11 வேடங்களில் யோகி பாபு... ஹீரோவும் அவர், வில்லனும் அவரே! பான் இந்தியா காமெடி ஆக்ஷன் திரில்லரால் ஆச்சரியப்படுத்தும் 9 லைட்ஸ் நிறுவனம்   தமிழ் திரையுலகில் தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகள் அதிகரித்து வரும் நிலையில், நடிகர் தனது திரைப்பயணத்தில் இதுவரை மேற்கொள்ளாத மிகப்பெரிய சவாலை ஏற்றுள்ளார். 9 லைட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய பான் இந்தியா திரைப்படத்தில் அவர் ஒரே நேரத்தில் 11 முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்க உள்ளார். 9 லைட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் முத்து பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை, இயக்குநர் ஆர். கிஷோர் குமார் இயக்குகிறார். இயக்குநர் விடம் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவத்துடன் கிஷோர் குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படம், காமெடி, ஆக்ஷன், சஸ்பென்ஸ் ஆகிய மூன்றையும் இணைக்கும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகி வ...
300-வது படத்தில் புதிய பரிமாணம் காட்டும் யோகி பாபு… ஜூலை 17-ல் வரும் “அர்ஜுனன் பேர் பத்து” மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

300-வது படத்தில் புதிய பரிமாணம் காட்டும் யோகி பாபு… ஜூலை 17-ல் வரும் “அர்ஜுனன் பேர் பத்து” மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

Latest News, Top Highlights
300-வது படத்தில் புதிய பரிமாணம் காட்டும் யோகி பாபு... ஜூலை 17-ல் வரும் “அர்ஜுனன் பேர் பத்து” மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!   தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியுள்ள நடிகர் யோகி பாபு, தனது 300-வது திரைப்படமாக “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். Dhev Cinemas Pvt Ltd நிறுவனம் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி.S மற்றும் தங்கப்பாண்டி.D தயாரித்துள்ள இந்த திரைப்படம், ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பொதுவாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் ரசிகர்களை கவர்ந்த யோகி பாபு, இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. அவரது 300-வது திரைப்படம் என்பதாலேயே இந்தப் படத்திற்கு சிறப்பு கவனம் கிடைத்துள்ளது. ஒரு சாதாரண நடுத்தர வர்க்க இளைஞன...