Friday, October 9
Shadow

Tag: #yugabharathi

பிரபுவை இதுவரை பார்க்காத புதிய கோணத்தில் காட்டும் ஃபிராங்க்ளின் ஜேக்கப்பின் திரில்லர் காமெடி!

பிரபுவை இதுவரை பார்க்காத புதிய கோணத்தில் காட்டும் ஃபிராங்க்ளின் ஜேக்கப்பின் திரில்லர் காமெடி!

Latest News, Top Highlights
பிரபுவை இதுவரை பார்க்காத புதிய கோணத்தில் காட்டும் ஃபிராங்க்ளின் ஜேக்கப்பின் திரில்லர் காமெடி! சென்னை: ‘ரைட்டர்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப், ‘DC’ படத்தின் எழுத்தாளராகவும் அறியப்பட்ட நிலையில், தனது அடுத்த படத்தை முற்றிலும் வித்தியாசமான களத்தில் இயக்கவுள்ளார். Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பூஜை விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இப்படத்தில் இளைய திலகம் பிரபு, ‘பிக்பாஸ் 7’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான விஜய் வர்மா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டார்க் ஹியூமர் பின்னணியில் உருவாகும் இப்படம், திரில்லர் மற்றும் காமெடியை இணைத்த வித்தியாசமான திரைப்படமாக உருவாகிறது. குறிப்பாக, தமிழ் சினிமாவில் தனக்கென தனி நடிப்பு பாணியை உருவாக்கியுள்ள பிரபுவை இதுவரை ரசிகர்கள் பார...
பாடலாசிரியர் யுகபாரதி பிறந்த தினம் இவரை பற்றிய ஒரு சில வரிகள்

பாடலாசிரியர் யுகபாரதி பிறந்த தினம் இவரை பற்றிய ஒரு சில வரிகள்

Latest News, Top Highlights
தமிழ்க் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான இவர் ஏறத்தாழ ஆயிரம் தமிழ்ப் பாடல்களை எழுதியுள்ளார். தஞ்சாவூரில் பள்ளி படிப்பை முடித்த இவர் ரன் படத்தில் காதல் பிசாசு பாடல் மூலம் பிரபலமானார். தொடர்ந்து திருடா திருடா படத்தில் மன்மத ராசா பாடல், நாடோடிகள் படத்தில் சம்போ சிவா சம்போ பாடல், சந்திரமுகி படத்தில் கொஞ்சநேரம் பாடல்கள் இவரது சிறந்த பாடல்களாகும். ஆனந்தம் திரைப்படத்தின் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடல், காதல் பிசாசே, மன்மத ராசா, கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம் ஆகிய இவரது பாடல்கள் புகழ் பெற்றவை. இவர் மைனா, ராஜபாட்டை, நீலம், கும்கி ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். மாவீரன் கிட்டு படத்தின் கதையையும் இவர் எழுதியுள்ளார். இவரது பாடல்கள் இடம் பெற்ற தமிழ் திரைப்படங்கள் ரன், புதிய கீதை, திருடா, திருடி, கில்லி, சந்திரமுகி, சண்டக்கோழி, பீமா, பசங்க, நாடோடிகள், ஜில்லா, ரம்மி, இத...