
ஆயிரம் யுவன் ஷங்கர் ராஜாக்கள் வந்தாலும் ஒரு இளையராஜாஆகமுடியாது-இயக்குனர் பரபரப்பு
ராணி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது இதில் இசைஞானி இளையராஜா அவர்கள் , சாய் தன்ஷிகா , இயக்குநர் பாணி , தயாரிப்பாளர் முத்து கிருஷ்ணன் , இயக்குநர் சமுத்திரகனி , நடிகர் நமோ நாராயணன் , இயக்குநர் கரு,பழனியப்பன் , இயக்குநர் பேரரசு , நடிகர் மனோஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராணி பாடல் வெளியீட்டு விழாவில் தன்ஷிகா பேசியது :- ராணி திரைப்படத்தில் இசை ஞானி இளையராஜா அவர்கள் இசையில் நடிப்பது பெருமையாக உள்ளது. நான் இப்படத்தில் நடிப்பதற்கு மிக முக்கியமான காரணம் இயக்குநர் சமுத்திரகனி அவர்கள் தான்.அவர் கூறியதால் தான் நான் இப்படத்தில் நடித்தேன். என்னை அறிமுகபடுத்திய இயக்குநர் ஜனநாதன் முதல் கபாலி இயக்குநர் ரஞ்சித் மற்றும் ராணி திரைப்படத்தின் இயக்குநர் பாணி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார் தன்ஷிகா.
விழாவில் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் பேசியது :- இப்படத்தி...