Friday, May 1
Shadow

Tag: #yuvanshankarr

தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல் , இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்!!!

தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல் , இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்!!!

Latest News, Top Highlights
கடந்த வாரம் வெளி வந்து பெரும் வெற்றி பெற்று , வசூலில் சாதனை புரிந்து வரும் "பியார் பிரேமா காதல்" படத்தின் தயாரிப்பளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, இர்பான் மாலிக், ராஜ ராஜன் ஆகியோர் படத்தின் இயக்குனருக்கு ஒரு கார் பரிசாக கொடுத்து மகிழ்ந்தனர். " இந்த கார் எனக்கு மகிழ்ச்சி தந்தாலும், என் மீது நம்பிக்கை வைத்து , எனக்கு சுதந்திரம் தந்து, நான் எதிர்பார்த்ததை விட விளம்பர யுத்திகள் பல செய்து என்னை மகிழ்ச்சியில் திக்கு முக்காட செய்த என் தயாரிப்பாளர்களின் என் மீதான நம்பிக்கையும், அன்பும் தான் எனக்கு கிடைத்த மிக பெரிய பரிசு. வளர்ந்து வரும் இயக்குனருக்கு இதை விட வேறு என்ன கிடைத்திட வேண்டும்" என்கிறார் இயக்குனர் இலன். தயாரிப்பாளர்களில் ஒருவரான கே productions ராஜராஜன் கூறுகையில் " ஒரு தயாரிப்பாளராக ஒரு படத்தின் வெற்றி என்பது வெறும் வசூல் அடிப்படையில் மட்டுமே பார்க்க கூடாது என்பேன். படம் பார்க்க வரும் ர...