Monday, April 27
Shadow

Tag: இயக்குனருடன்

ஹிட் இயக்குனருடன் இணைந்த பிரபல நடிகை

ஹிட் இயக்குனருடன் இணைந்த பிரபல நடிகை

Latest News, Top Highlights
நடிகை சாய் பல்லவி தற்போது ராணா நடிக்கும் ஒரு படத்தில் நடிக்கின்றார்.  இதில் இவர் நக்ஸல்-ஆக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சாய் பல்லவி மேலும் ஒரு தெலுங்கு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தை Fidaa என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த சேகர் தான் இயக்கவுள்ளார், இதில் ஹீரோவாக நாகசைதன்யா நடிக்கின்றார். சேகரின் Fidaa-விலும் சாய் பல்லவி தான் ஹீரோயின், அந்த படம் அவருக்கு மிகப்பெரும் திருப்பத்தை தெலுங்கில் தந்தது குறிப்பிடத்தக்கது....
சிவகாா்திகேயன் இயக்குனருடன் இணையும் சசிகுமாா்

சிவகாா்திகேயன் இயக்குனருடன் இணையும் சசிகுமாா்

Latest News, Top Highlights
நடிகா் சிவகாா்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபா் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா பேன்ற படங்களை இயக்கிய இயக்குனா் பென்ராம். இவா் அடுத்து இயக்க உள்ள படத்தில் நடிகா் சசிகுமாா் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ரஜினி முருகன் படத்தில் நடித்த நடிகா் ராஜ்கிரண் இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாா். இந்த படத்தை பிரபலமான சத்யம் சினிமாஸ் நிறுவனம் முதல் முறையாக தாயாிக்க உள்ளது....