Friday, April 17
Shadow

Tag: சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூன்றுமுகம் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூன்றுமுகம் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூன்றுமுகம் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்

Latest News
தமிழ் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு வந்தவர் என்றால் அது ராகவா லாரன்ஸ் என்று சொல்லணும் ஒரு நடன இயக்குனாராக ஆரம்பித்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் நடிகராக இருக்கிறார், அதுக்கு அவரின் உழைப்பும் மற்றவர்கள் மீது காட்டும் அன்புதான் ஸ்டன்ட்ல இருந்தவரை நடனம் ஆடசொல்லி பின்னர் நடிக்க சொன்னது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இவரின் திறமையை அன்றே கண்டுபிடித்தவர் சூப்பர்ஸ்டார் ரஜினி என்று சொல்லணும் . அது தான் இன்று அவரின் படத்தையே ரீமேக் செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளார் . கிட்ட தட்ட 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த காஞ்சனா – 2 படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் தற்போது “ மொட்ட சிவா கெட்ட சிவா, “ சிவலிங்கா “ போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினின் மூன்று முகம் ரீமேக்கில் நாயகனாக நடிக்கிறார். மிக பிரமாண்டமாக ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கு...