Friday, September 11
Shadow

Tag: டான்ஸ் மாஸ்டர்

டான்ஸ் மாஸ்டர் சாண்டி பிறந்த தின பதிவு

டான்ஸ் மாஸ்டர் சாண்டி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சாண்டி இந்திய திரைப்பட நடன ஆசிரியர் ஆவார். இவர் திரைப்படங்கள் மற்றும் நிகழிச்சிகளில் நடன ஆசிரியராகவும், மேடை நடனங்களையும் தொகுத்து வந்துள்ளார். இவர் திரைத்துறையில் நடன ஆசிரியரான கலா மாஸ்டரிடம் மாணவனாக ஆகா அறிமுகமான இவர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலா மாஸ்டரின் உதவியோடு ஒரு ஜோடிக்கு நடன ஆசிரியராக பணியாற்றியுள்ளார். தமிழ் திரையுலக பிரபலம் காஜல் பசுபதி என்பவரை திருமணம் செய்துள்ள இவர், கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துள்ளார். பின்னர் 2017-ம் ஆண்டு இவர் சில்வியா என்பவரை திருமணம் செய்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சி வாயிலாக திரையுலகில் அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, கன்னட என தென்னிந்திய திரைப்படங்களில் நடன ஆசிரியராக பணியாற்றியுள்ள இவர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்களித்து வருகிறார். இவர் 2019-ஆம்...